Skip to main content

We are currently upgrading our shopping cart; in the interim all orders are being diverted to Waterstones. If you would like to redeem a promotional code, or are an author wanting to place an order, please email us.

Contact us
Book cover for உலகம் சமூக ஊடகங்களை எப்படி மாற்றியிருக்கிறது open access

Publication date: 28 February 2019

DOI: https://doi.org/10.14324/111.9781787354920

Number of illustrations: 45

Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License

உலகம் சமூக ஊடகங்களை எப்படி மாற்றியிருக்கிறது

A Tamil Translation of How the World Changed Social Media

Elisabetta Costa (Author),  Nell Haynes (Author),  Tom McDonald (Author),  Razvan Nicolescu (Author),  Jolynna Sinanan (Author),  Juliano Spyer (Author),  Shriram Venkatraman (Author),  Xinyuan Wang (Author)

Series: Why We Post

ஒன்பது மானுடவியலாளர்கள் பிரேசில், சீனா, இந்தியா, துருக்கி, இங்கிலாந்து, சிலி, டிரினிடாட், இத்தாலி போன்ற ஒன்பது வெவ்வேறு சமூகங்களில் 15 மாதங்களை தங்கியிருந்து நடத்திய ஆய்வின் கண்டுபிடிப்புகளை ஆராயும் “நாம் ஏன் பதிவிடுகிறோம்” என்ற புத்தக வரிசையின் முதல் புத்தகம் தான் உலகம் சமூக ஊடகங்களை எப்படி மாற்றியிருக்கிறது என்ற இந்தப் புத்தகம். இது மேற்கூறிய ஆராய்ச்சியின் முடிவுகளை தொகுத்து வழங்கியும், அரசியல், கல்வி, பாலினம், வணிகம் ஆகியவற்றின் மீது சமூக ஊடகங்களின் தாக்கத்தைப் பற்றி ஆராய்ந்தும், ஒரு ஒப்பீட்டு ஆய்வினை வழங்குகிறது. காட்சிக்குரிய தகவல் பரிமாற்றத்தின் மீதான அதிக முக்கியத்துவத்தின் விளைவுகள் என்ன? நாம் அதிக தனிமையானவர்களாக ஆகிவருகிறோமா அல்லது அதிக சமூகமயமானவர்களாக ஆகிவருகிறோமா? பொதுநோக்கிய சமூக ஊடகங்கள் ஏன் மிகவும் பழமைவாதம் நிறைந்ததாக இருக்கிறது? நிகழ்நிலையில் உள்ள சமத்துவத்தால், இயல்புநிலையில் உள்ள சமத்துவமின்மையை ஏன் மாற்ற முடியவில்லை? மீம்கள் எப்படி இணையத்தின் மரபுக் காவலர்களாக மாறின? போன்றவை தான் அவை.

செயல்திட்டத்தை கல்விக் கட்டமைப்பு மற்றும் கண்டுபிடிப்புகளுக்கு பொறுப்பேற்க உதவும் கருத்தியல் கூறுகள் ஆகியவற்றிற்கான அறிமுகவுரையின் துணையுடன், இந்தப் புத்தகம், சமூக ஊடகங்கள் போன்ற எங்குமுளத்தன்மையுள்ள, மிகவும் நெருக்கமான ஒன்றை புரிந்து கொண்டு பாராட்ட ஒரே வழி, அதில் பதிவிடும் மக்களின் வாழ்வில் மூழ்கிப் பார்ப்பது தான் என்று வாதிடுகிறது. அப்போது தான் நம்மால், உலகெங்கிலும் உள்ள மக்கள் சமூக ஊடகங்களை எவ்வாறு எதிர்பாராத வழிகளில் மாற்றியிருக்கின்றனர் என்று கண்டறிந்து அதன் விளைவுகளை எடைபோட முடியும்.

டேனியல் மில்லர் UCL-ல் மானுடவியல் பேராசிரியராக இருக்கிறார். எலிசபெட்டா கோஸ்டா, அங்காராவின் பிரிட்டிஷ் கல்வி நிறுவனத்தில் (British Institute at Ankara (BIAA)) முதுகலை முனைவு ஆராய்ச்சி உதவியாளராக (Postdoctoral Research Fellow) இருக்கிறார். நெல் ஹெய்ன்ஸ் சாண்டியாகோவில் உள்ள Pontificia Universidad Católica de Chile-யில் முதுகலை முனைவு கூட்டாளியாக (Postdoctoral Fellow) இருக்கிறார். டாம் மெக்டொனால்ட், ஹாங்காங் பல்கலைக்கழகத்தின், சமூகவியல் துறையில், உதவிப்பேராசிரியராக இருக்கிறார். ரஸ்வான் நிகோலஸ்கு, UCL-ல், ஆராய்ச்சி உதவியாளராக இருக்கிறார். அவர் 2013-ல் தனது முனைவர் பட்டத்தை இங்கிருந்து தான் பெற்றார். ஜோலின்னா சினனன், ராயல் மெல்போர்ன் தொழில்நுட்ப கல்விநிறுவனத்தில் (Royal Melbourne Institute of Technology (RMIT)) துணைவேந்தரின் முதுகலை முனைவு ஆராய்ச்சி உதவியாளராக (Postdoctoral Research Fellow) இருக்கிறார். ஜூலியானோ ஸ்பையர், ஸ்ரீராம் வெங்கட்ராமன் மற்றும் க்சின்யுவான் வாங் ஆகியோர், UCL-ல் மானுடவியல் துறையில் முனைவு மாணவர்களாக இருக்கின்றனர்.

1. சமூக ஊடகங்கள் என்றால் என்ன?
2. சமூக ஊடகங்களைப் பற்றிய கல்வி ஆய்வுகள்

3. எங்களுடைய வழிமுறைகளும் அணுகுமுறைகளும்

4. எங்களது கணக்கெடுப்பின் முடிவுகள்
பத்து முக்கிய தலைப்புகள்

5. கல்வியும் இளம் வயதினரும்

6. வேலையும் வணிகமும்

7. நிகழ்நிலை மற்றும் இயல்புநிலை உறவுமுறைகள்

8. பாலினம்

9. சமத்துவமின்மை

10.அரசியல்

11. காட்சிக்குரிய படங்கள்

12.தனிமனிதவாதம்

13.சமூக ஊடகங்கள் மக்களை
சந்தோஷப்படுத்துகின்றனவா?

14.எதிர்காலம்

DOI: 10.14324/111.9781787354920

Number of illustrations: 45

Publication date: 28 February 2019

PDF ISBN: 9781787354920

Elisabetta Costa (Author)

Elisabetta Costa is Post-doctoral Research Fellow at the British Institute at Ankara (BIAA). She is an anthropologist specialising in the study of digital media, social media, journalism, politics, and gender in Turkey and the Middle East.

Nell Haynes (Author)

Nell Haynes is a Postdoctoral Fellow at Pontificia Universidad Católica de Chile in Santiago. She received her PhD in Anthropology from the American University in 2013. Her research addresses themes of performance, authenticity, globalisation, and gendered and ethnic identification in Bolivia and Chile.

Tom McDonald (Author)

Tom McDonald is Assistant Professor in the Department of Sociology, The University of Hong Kong. He received his PhD in Anthropology from UCL in 2013 and has published numerous academic articles on internet use and consumption practices in China.

Razvan Nicolescu (Author)

Razvan Nicolescu is a Research Associate at University College London, from where he obtained his PhD in 2013. Trained both in telecommunications and anthropology, he has conducted ethnographic research in Romania and Italy. His research interests focus on visibility and digital anthropology; political economy, governance, and informality; feelings, subjectivity, and normativity.

Jolynna Sinanan (Author)

Jolynna Sinanan is Vice Chancellor’s Postdoctoral Research Fellow at RMIT University, Melbourne. From 2011-2014, she was Research Fellow in Anthropology at UCL. She is co-author How the World Changed Social Media (with eight others) and Webcam. Her areas of research are digital ethnography, new media, migration and gender in Trinidad, Australia, and Singapore.

Juliano Spyer (Author)

Juliano Spyer is Honorary Research Associate at UCL's Department of Anthropology, where he also obtained his PhD. His research interests include digital anthropology, online research methods, learning and apprenticeship, DIY/participatory media and Christianity.. Previously, he created and managed social media projects in the United States and Latin America, and published the first book about social media in Brazil (Conectado, 2007).

Shriram Venkatraman (Author)

Shriram Venkatraman has a PhD in Anthropology from UCL and is currently an Assistant Professor at Indraprastha Institute of Information
Technology, Delhi (IIITD). He is a trained professional statistician and, prior to his doctoral studies, held leadership positions at Walmart in the USA.
His research interests include workplace technologies, organisational culture and entrepreneurship.

Xinyuan Wang (Author)

Xinyuan Wang is Research Fellow at the Centre for Digital Anthropology at University College London. She is author of Social Media in Industrial China and Ageing with Smartphones in Urban China, both published by UCL Press.

Related titles

Sign up to our newsletter

Don't miss out!
Subscribe to the UCL Press newsletter for the latest open access books,
journal CfPs, news and views from our authors and much more!